தமிழ் இன்னொரு யின் அர்த்தம்

இன்னொரு

பெயரடை

 • 1

  மற்றொரு.

  ‘இன்று நாடகத்துக்குப் போய்விட்டு இன்னொரு நாள் பொருட்காட்சிக்குப் போகலாம்’

 • 2

  மேலும் ஒரு; மீண்டும் ஒரு.

  ‘இன்னொரு தோசை கொடு’
  ‘இன்னொரு தடவை இப்படிப் பேசாதே!’