தமிழ் இன்ன பிற யின் அர்த்தம்

இன்ன பிற

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு தொகுப்பாகக் கூறப்பட்டவை மட்டும் அல்லாமல்) இவை போன்ற பிற.

    ‘காய்கறிகள், மளிகைச் சாமான்கள் இன்ன பிற பொருள்களும் வாங்க வேண்டும்’
    ‘தீபாவளி, பொங்கல் இன்ன பிற பண்டிகைகளுக்கும் அரசு விடுமுறை உண்டு’