தமிழ் இன்ன பிறர் யின் அர்த்தம்

இன்ன பிறர்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு தொகுப்பாகக் கூறப்பட்டுள்ளவர்கள் மட்டும் அல்லாமல்) இவர்கள் போன்ற பிறர்.

    ‘ராஜராஜ சோழன், மகேந்திர பல்லவன் மற்றும் இன்ன பிறரும் சிற்பக் கலைகளுக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர்’