தமிழ் இனப்பெருக்கம் யின் அர்த்தம்

இனப்பெருக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    உலகில் தங்கள் இனம் தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக மனிதன் குழந்தைகளையும், விலங்குகள் குட்டிகளையும், பறவைகள் குஞ்சுகளையும், மற்ற உயிரினங்கள் சிறு உயிரிகளையும், தாவரங்கள் விதைகள் அல்லது சிறு செடிகளையும் உருவாக்குதல்.

    ‘மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளில் எலியும் ஒன்று’