தமிழ் இனப் படுகொலை யின் அர்த்தம்

இனப் படுகொலை

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு மற்றோர் இனத்தவரை அழிக்கும் போக்கு.