தமிழ் இனம்காண் யின் அர்த்தம்

இனம்காண்

வினைச்சொல்-காண, -கண்டு

  • 1

    (இன்னார், இன்னது என்பதை) அடையாளம் தெரிந்துகொள்ளுதல்.

    ‘அவருடைய கதைகளிலிருந்து அவருடைய அரசியல் ஈடுபாட்டை இனம் கண்டுகொள்ள முடியும்’
    ‘சிறந்த விளையாட்டு வீரர்களை இனம்கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்’