தமிழ் இனம்தெரியாத யின் அர்த்தம்

இனம்தெரியாத

பெயரடை

  • 1

    (அறிவுபூர்வமாக) விளக்க முடியாத; காரணம் கூற முடியாத.

    ‘என் மனத்தில் இனம்தெரியாத பயம் சூழ்ந்தது’
    ‘காலையிலிருந்து இனம்தெரியாத ஒரு சந்தோஷம்’