தமிழ் இன்மை யின் அர்த்தம்

இன்மை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்று) இல்லாதிருக்கும் நிலை.

    ‘வசதியின்மை காரணமாக என்னால் மேலே படிக்க முடியவில்லை’
    ‘அவர் தன் விருப்பமின்மையை என்னிடம் தெரிவித்தார்’