தமிழ் இன்றி யின் அர்த்தம்

இன்றி

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இல்லாமல்.

    ‘நீயின்றி நான் இல்லை’
    ‘காரணமின்றி அவர் இதைச் செய்திருக்க மாட்டார்’