தமிழ் இன்றியமையாத யின் அர்த்தம்

இன்றியமையாத

பெயரடை

  • 1

    தவிர்க்க இயலாத; (மிகவும்) அவசியமான.

    ‘குடும்பத்திற்கு ஏற்படும் இன்றியமையாத செலவுகளை எதிர்கொள்ளச் சேமிப்புப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்’
    ‘உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்துகள் இதில் அடங்கியுள்ளன’