தமிழ் இன்றியமையாமை யின் அர்த்தம்

இன்றியமையாமை

பெயர்ச்சொல்

  • 1

    தவிர்க்க முடியாத தன்மை.

    ‘தடுப்பூசி போடுவதன் இன்றியமையாமையைக் கிராம மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்’