தமிழ் இன்று யின் அர்த்தம்

இன்று

பெயர்ச்சொல்

 • 1

  இந்த நாள்.

  ‘இன்று என் பிறந்த நாள்’
  ‘நேற்று, இன்று, நாளை என்று ஏன் பிரிக்கிறோம்?’
  ‘இன்றோடு எனக்கு ஐம்பது வயது நிறைவடைகிறது’
  ‘இன்றிலிருந்து வேலைக்குச் செல்லப்போகிறாயா?’

தமிழ் இன்று யின் அர்த்தம்

இன்று

வினையடை

 • 1

  இந்த நாளில்; இந்தக் காலத்தில்.

  ‘அவர் இன்று வரலாம்’
  ‘இன்று நாம் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம்’