தமிழ் இன்று நேற்று யின் அர்த்தம்

இன்று நேற்று

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில் வரும்போது) சமீப காலத்தில்; அண்மைக் காலத்தில்.

    ‘எங்கள் இரண்டு குடும்பத்தாரிடையே உள்ள நட்பு இன்று நேற்று உருவானது இல்லை’
    ‘அவர் இந்த வியாபாரத்தை இன்று நேற்று தொடங்கி நடத்தவில்லை. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நடத்திவருகிறார்’