தமிழ் இன்றைய யின் அர்த்தம்

இன்றைய

பெயரடை

 • 1

  இந்த நாளினுடைய.

  ‘இன்றைய விளையாட்டு அவ்வளவு சிறப்பாக இல்லை’

 • 2

  இந்தக் காலத்தில் இருக்கிற; இந்தக் காலத்தினுடைய.

  ‘இன்றைய முதலீடு நாளைய லாபம்!’
  ‘இன்றைய அதிவேக வாழ்க்கை முறை!’