தமிழ் இன்றைய தேதிக்கு யின் அர்த்தம்

இன்றைய தேதிக்கு

வினையடை

  • 1

    (பேசப்படும்) காலப்பொழுதில்.

    ‘இன்றைய தேதிக்கு அவருடைய சொத்து மதிப்பு ஒரு கோடி இருக்குமா?’
    ‘இன்றைய தேதிக்குப் புகழின் உச்சியில் உள்ள நடிகர் இவர்தான்’