தமிழ் இனவெறி யின் அர்த்தம்

இனவெறி

பெயர்ச்சொல்

  • 1

    மனித இனத்தில் சில இனத்தினர் தம் இனமே உயர்வானது என்று நிலைநாட்டும் தீவிரப் போக்கு.

    ‘இனவெறிக் கொள்கை’
    ‘இனவெறிக் கலவரம்’