தமிழ் இனாம் யின் அர்த்தம்

இனாம்

பெயர்ச்சொல்

 • 1

  (பண்டிகையின்போதும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையிலும்) அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் சிறு தொகை.

  ‘இந்த முறை பொங்கல் இனாம் ஐநூறு ரூபாய்’

 • 2

  அருகிவரும் வழக்கு இலவசம்.

  ‘நூறு ரூபாய்க்குச் சாமான் வாங்குவோருக்கு ஒரு பேனா இனாம்!’
  ‘நீ இதை இனாமாகக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்’