பெயர்ச்சொல்
உயர் வழக்கு- 1
உயர் வழக்கு மனத்துக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சி தருவது.
‘இனிதான வாழ்க்கை அமைய உங்களுக்கு என் வாழ்த்துகள்’‘உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்!’
வினையடை
- 1
நிறைவாக; சிறப்பாக.
‘திருமணம் இனிது நடந்தது’‘விழா நாட்டுப்பண்ணுடன் இனிது நிறைவேறியது’