தமிழ் இனிய யின் அர்த்தம்

இனிய

பெயரடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (புலனுக்கு) விருப்பமான.

  ‘இனிய காட்சி’
  ‘இனிய உணவு’

 • 2

  உயர் வழக்கு (மனத்துக்கு) மகிழ்ச்சியான.

  ‘இனிய கனவு’
  ‘இனிய குணம்’

 • 3

  உயர் வழக்கு அன்பான.

  ‘என் இனிய நண்பர்’