தமிழ் இனியாகுதல் யின் அர்த்தம்

இனியாகுதல்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இனிமேலாவது; இனியாவது.

    ‘இனியாகுதல் ஒழுங்காகப் படி’
    ‘இனியாகுதல் படுக்கையிலிருந்து சீக்கிரம் எழும்பு’