தமிழ் இப்படி யின் அர்த்தம்

இப்படி

வினையடை

 • 1

  (சுட்டிக்காட்டும்) இந்த முறையில்; இவ்வாறு.

  ‘நீ இப்படி உடை உடுத்தலாமா?’
  ‘முதலில் வேலை, பிறகு கல்யாணம்; இப்படிக் கற்பனை விரிந்தது’

 • 2

  (சுட்டிக்காட்டும்) இந்தப் பக்கம்.

  ‘தீப்பெட்டியை இப்படிக் கொடு!’