தமிழ் இப்படிக்கு யின் அர்த்தம்

இப்படிக்கு

இடைச்சொல்

  • 1

    கடிதம் முதலியவற்றில் கையெழுத்துப் போடுவதற்கு முன் இடப்படும் பல இடைச்சொற்களில் ஒன்று; ‘இங்ஙனம்’.