தமிழ் இப்படிப்பட்ட யின் அர்த்தம்

இப்படிப்பட்ட

பெயரடை

  • 1

    (விவரிக்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட) இந்த விதமான.

    ‘உதவி செய்வதுபோல் ஏமாற்றிவிடுவார்கள்; இப்படிப்பட்ட ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’
    ‘காலம் பொன்னானது; இப்படிப்பட்ட காலத்தைப் பயனுள்ள வழியில் செலவிட வேண்டும்’