தமிழ் இப்படியாக யின் அர்த்தம்

இப்படியாக

வினையடை

  • 1

    குறிப்பிடப்படும் இந்த விதத்தில்; இப்படி.

    ‘இப்படியாக புத்தர் போதி மரத்தின் அடியில் ஞானம் பெறுகிறார்’
    ‘இப்படியாக இந்தக் கதையின் நாயகி தான் நினைத்ததைச் செய்து முடிக்கிறாள்’