தமிழ் இப்படியான யின் அர்த்தம்

இப்படியான

பெயரடை

  • 1

    இப்படிப்பட்ட; இவ்வாறான.

    ‘இப்படியான எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்க முயல வேண்டும்’
    ‘குழந்தை இல்லை என்ற ஏக்கமே இப்படியான முடிவுக்கு வரச்செய்ததோ?’
    ‘இப்படியான பரிமாற்றம் இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும்’