தமிழ் இப்பேர்ப்பட்ட யின் அர்த்தம்

இப்பேர்ப்பட்ட

பெயரடை

 • 1

  குறிப்பிடப்பட்டவற்றைப் போன்ற தன்மையில் அமைந்த; இப்படிப்பட்ட.

  ‘இப்பேர்ப்பட்ட நண்பர்கள் இருக்கும்போது உனக்கென்ன கவலை?’
  ‘இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்?’
  ‘அவர் இப்பேர்ப்பட்ட சோதனைகளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை’
  ‘இப்பேர்ப்பட்ட சொற்களைத் தவிர்க்க வேண்டும்’