தமிழ் இப்போது யின் அர்த்தம்

இப்போது

வினையடை

  • 1

    (நிகழ்காலத்தின்) இந்தக் கட்டத்தில்; (ஒன்றைச் சொல்கிற, செய்கிற) இந்த நேரத்தில்.

    ‘இப்போது என்னிடம் வண்டி இல்லை’
    ‘அவருக்கு இப்போது வயது அறுபது’
    ‘இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?’