தமிழ் இம்மை யின் அர்த்தம்

இம்மை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இந்த உலக வாழ்வு; இந்தப் பிறவி.

    ‘இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தருவது என்று சிந்தித்தா எல்லாக் காரியங்களையும் செய்கிறோம்?’