இமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இமை1இமை2

இமை1

வினைச்சொல்இமைக்க, இமைத்து

  • 1

    (கண்ணை) அனிச்சையாக மூடித் திறத்தல்.

    ‘அவள் என்னையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்’

இமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இமை1இமை2

இமை2

பெயர்ச்சொல்

  • 1

    கண்களின் மேலும் கீழும் அரை வட்ட வடிவில் பாதுகாப்பிற்காக அமைந்துள்ள தோல்.