தமிழ் இமைப்பொழுது யின் அர்த்தம்

இமைப்பொழுது

பெயர்ச்சொல்

  • 1

    (கண் இமைப்பதற்கு ஆகும் நேரத்தைப் போன்ற) மிகக் குறைந்த நேரம்; ஒரு நொடி.

    ‘அவர் இமைப்பொழுதுகூடத் தாமதிக்கவில்லை’
    ‘திருடன் இமைப்பொழுதில் கூட்டத்துக்குள் ஓடி மறைந்துவிட்டான்’