தமிழ் இயங்கியல் யின் அர்த்தம்

இயங்கியல்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    இயற்கையிலும் சமூகத்திலும் சிந்தனையிலும் காணப்படும் முரண்பட்ட அம்சங்களையும் அவற்றின் செயல்பாட்டையும் பற்றிய கோட்பாடு.