தமிழ் இயந்திரத்தனம் யின் அர்த்தம்

இயந்திரத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    உணர்வுபூர்வமான ஈடுபாடு, மாறுதல் போன்றவை இல்லாமல் ஒரு செயலைச் செய்யும் தன்மை.

    ‘நகரவாசிகளின் இயந்திரத்தனமான வாழ்க்கை’