தமிழ் இயந்திர கதி யின் அர்த்தம்

இயந்திர கதி

பெயர்ச்சொல்

  • 1

    இயந்திரத்தனம்.

    ‘தேவாரத்தை இயந்திர கதியில் வாய் சொல்லிக்கொண்டிருந்தது’