தமிழ் இயந்திர மனிதன் யின் அர்த்தம்

இயந்திர மனிதன்

பெயர்ச்சொல்

  • 1

    மனிதன் செய்யும் சில செயல்களைச் செய்வதற்கு உருவாக்கப்படும் இயந்திரம்.

    ‘வீட்டு வேலைகள் சிலவற்றைச் செய்வதற்கான இயந்திர மனிதனை ஜப்பானியர்கள் உருவாக்கியுள்ளனர்’