தமிழ் இயனக்கூடு யின் அர்த்தம்

இயனக்கூடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கள் இறக்குவதற்குத் தேவையான கத்தி போன்ற சாதனங்களை வைத்துக்கொள்ளப் பயன்படும், பனை நாரால் செய்யப்பட்ட பெட்டி போன்ற சாதனம்.

    ‘இயனக்கூட்டில் இருந்த பாளைக்கத்தியை வெளியே எடுத்தான்’