தமிழ் இயற்கைக் கடன் யின் அர்த்தம்

இயற்கைக் கடன்

பெயர்ச்சொல்

  • 1

    சிறுநீர் அல்லது மலம் கழிப்பதைக் குறிப்பதற்கு இடக்கரடக்கலாகப் பயன்படுத்தும் சொல்.

    ‘இன்னும் பல கிராமங்களில் காலையில் இயற்கைக் கடன் கழிக்க வயல்வெளிக்குத்தான் போக வேண்டியிருக்கிறது’