தமிழ் இயற்கைச் சீற்றம் யின் அர்த்தம்

இயற்கைச் சீற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பெரும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய, இயற்கை உண்டாக்கும் அழிவுகள்.

    ‘இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரழிவைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துவைக்க வேண்டும்’
    ‘இயற்கைச் சீற்ற நிவாரணக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது’