தமிழ் இயற்கைத் தேர்வு யின் அர்த்தம்

இயற்கைத் தேர்வு

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    (பரிணாம வளர்ச்சியில்) சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உயிர்வாழத் தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே அழிந்துபோகாமல் இருக்க முடியும் என்கிற நியதி.