தமிழ் இயற்கையியலாளர் யின் அர்த்தம்

இயற்கையியலாளர்

பெயர்ச்சொல்

  • 1

    விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் போன்றவற்றுக்குத் தொடர்புடைய துறைகளில் ஈடுபடுபவர் அல்லது ஆர்வமுள்ளவர்.