தமிழ் இயற்கைவழி யின் அர்த்தம்

இயற்கைவழி

பெயரடை

  • 1

    வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றைத் தவிர்த்துத் தாவரங்கள், (சிலந்தி, பொறிவண்டு போன்ற) பூச்சிகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றை உரமாகவோ பூச்சிக்கொல்லியாகவோ பயன்படுத்தும் (வேளாண்மை முறை).

    ‘இயற்கைவழி வேளாண்மை’
    ‘இயற்கைவழிப் பூச்சிக்கொல்லி’