தமிழ் இயற்கை உரம் யின் அர்த்தம்

இயற்கை உரம்

பெயர்ச்சொல்

  • 1

    செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வேதிப்பொருள்களைக் கொண்டிருக்காத எரு, தழையுரம் போன்ற உரம்.

    ‘இது இயற்கை உரத்தைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட நெற்பயிர்’
    ‘இயற்கை உரங்களைப் போட்டுச் சாகுபடி செய்வதால் நிலம் தன் வளத்தை இழப்பதில்லை’