தமிழ் இயற்பியல் யின் அர்த்தம்

இயற்பியல்

பெயர்ச்சொல்

  • 1

    பொருள்களின் தன்மை, இயற்கைச் சக்திகளின் இயக்கம், மாற்றம் முதலியவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் துறை; பௌதிகம்.