தமிழ் இயற்பியல் தராசு யின் அர்த்தம்

இயற்பியல் தராசு

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    தங்கம், வெள்ளி போன்ற தனிமங்களின் எடையைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் சாதனம்.