தமிழ் இயல்பூக்கம் யின் அர்த்தம்

இயல்பூக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    இயற்கையாக அமைந்திருக்கும் தூண்டுதல்.

    ‘தாய் தன் இயல்பூக்கத்தால் குழந்தைக்கு வேண்டியதை அறிந்துகொள்கிறாள்’