தமிழ் இயலாமை யின் அர்த்தம்

இயலாமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒருவர் ஒன்றைச் செய்ய முடியாத நிலை; ஆற்றல் இன்மை.

    ‘ஒவ்வொருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் தங்கள் இயலாமையை உணர்கிறார்கள்’
    ‘கல்யாணச் செலவுகளைக் குறைக்க முடியாத நம் இயலாமையை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது’