தமிழ் இரக்கப்படு யின் அர்த்தம்

இரக்கப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (பிற உயிர்களின் துன்பம் கண்டு) மனம் இளகுதல்; இரங்குதல்.

    ‘அவன் வறுமையைக் கண்டு இரக்கப்பட்டுதான் இந்த உதவியைச் செய்தேன்’
    ‘பாரத்தை இழுக்கும் மாடுகளைப் பார்த்து இரக்கப்பட்டான்’