தமிழ் இரக்கம் யின் அர்த்தம்

இரக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (பிற உயிர்களின் துன்பம் கண்டு) வருந்தும் உணர்வு; பரிவு.

    ‘தொழுநோயாளிகளிடம் அன்னை தெரசா காட்டிய இரக்கம் எவருடைய மனத்தையும் உருகச்செய்யும்’
    ‘அந்தச் சிறுவன் செய்த சிறு குற்றத்துக்காக இரக்கமின்றி அடித்துவிட்டார்’
    ‘நொண்டிக்கொண்டு வந்த நாய்மீது இரக்கம் தோன்றியது’