தமிழ் இரங்கல் யின் அர்த்தம்

இரங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் மரணம் அடைந்ததற்குத் தெரிவிக்கும் வருத்தம்; அனுதாபம்.

    ‘இரங்கல் கூட்டம்’
    ‘இரங்கல் செய்தி’