தமிழ் இரசவாதம் யின் அர்த்தம்

இரசவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    உலோகங்களைப் பொன்னாக மாற்றும் என்று நம்பப்படும் வித்தை.