தமிழ் இரட்சகன் யின் அர்த்தம்

இரட்சகன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (துன்பம் நேராமல்) காப்பவன்.

    ‘இறைவனை அனாதைகளின் இரட்சகன் என்கிறோம்’